தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
பல்லவர் மரபு பற்றிய கருத்துகள் யாவை?
பல்லவர்களை வட இந்திய பஹ்லவர் என்றும், மணிபல்லவத்
தீவிலிருந்து வந்தவர் என்றும், சாதவாகனர்களின் பிரதிநிதிகள்
என்றும், தமிழகத்துத் திரையர் வழி வந்தவர் என்றும்
பல்வேறு கருத்துகள் உள்ளன. உறுதியாகக் கூறப் போதிய
சான்றுகள் இல்லை.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)