தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

6.
காஞ்சியில் உள்ள பல்லவர் கட்டுமானக் கோயில்களில்
மிகச் சிறந்ததும் சிற்பங்கள், ஓவியங்களால் அழகு
செய்யப்பட்டதுமான கோயில் எது?
இரண்டாம் நரசிம்மன் எனும் இராஜசிம்ம பல்லவன் எடுத்த
காஞ்சிக் கயிலாசநாதர் கோயிலே ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)