Primary tabs
குறிப்பிடுகிறது. பிற்காலச் சோழர்களில் இரு கிளையினர்
தமிழகத்தை ஆண்ட நிலையைக் கூறுகிறது. சோழர் வரலாறு
அறிய உதவும் மூலங்களைக் குறிப்பிடுகிறது. விஜயாலய
சோழன் தோற்றுவித்த பிற்காலச் சோழ அரசு எங்ஙனம்
நடைபெற்றது என்பதைக் காட்டுகிறது. சோழ அரசர்கள்
சைவப்பற்றுடையவர் என்பதைக் காட்டுகிறது. சோழர்களின்
ஆட்சிமுறையை விரிவாகக் கூறுகிறது. அவர்கள் காலத்தில்
எழுந்த இலக்கியம் பற்றி விளக்குகிறது.
பெறலாம்?
தமிழகத்தை ஆண்டனர் என்ற உண்மையை உணர இயலும்,
பிற்காலச் சோழர்களில் முதலாம் இராஜராஜசோழன்,
இராஜேந்திரசோழன், முதல் குலோத்துங்கன் முதலியோர்
சிறந்த மன்னர்கள் என இனங்காண முடியும்.
பிரிக்கப்பட்டுச் சிறந்த முறையில் அரசியல் நிர்வாகம்
நடந்ததைக் கூற இயலும்
சோழர்காலக் கோயில் பணிகளை உணர முடியும்.
சோழர்காலத்தில் எழுந்த நூல்களைப் பட்டியலிட இயலும்.