தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.
ஆங்கிலேயரை எதிர்த்த தஞ்சை மராட்டிய அரசரின்
பெயர் என்ன? அவருக்குப் பதிலாக யாரை
ஆங்கிலேயர் தஞ்சை அரசராக நியமித்தனர்?
ஆங்கிலேயரை எதிர்த்த தஞ்சை மராட்டிய அரசர்
அமரசிம்மன் ஆவார். அவருக்குப் பதிலாக ஆங்கிலேயர்
இரண்டாம் சரபோஜி என்பவரை அரசராக நியமித்தனர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)