Primary tabs
விசயநகர நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின்பு
வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் நாட்டைக் கைப்பற்றி
அதனைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்ததைக்
காட்டுகிறது. ஆங்கிலேயர் முகலாய அரசிடம் உரிமை
பெற்றுச் சென்னை, மும்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில்
பண்டக சாலைகள் நிறுவியதைக் குறிப்பிடுகிறது. பிரஞ்சு
வணிகக் குழு புதுச்சேரியைத் தங்கள் வணிக மையமாக
அமைத்ததை உணர்த்துகிறது. ஆங்கிலேயரால்
பிரஞ்சுக்காரர்கள் வீழ்ச்சியடைந்ததைக் காட்டுகிறது.
ஐதர்அலியும், திப்புசுல்தானும், ஆங்கிலேயரை எதிர்த்துப்
போர் செய்ததைக் கூறுகிறது. தஞ்சையை மராட்டியர்
ஆண்டதை எடுத்துரைக்கிறது. பாளையக்காரர்கள்
ஆட்சிமுறைபற்றி விவரிக்கிறது. விடுதலைக்காகப் போராடிய
பூலித்தேவன், வீரபாண்டியகட்டபொம்மன், மருதுபாண்டி
ஆகியோரைப் பற்றிக் குறிக்கிறது. ஆங்கிலக் கம்பெனியின்
ஆட்சிமுறை பற்றிச் சுட்டுகிறது.
பெறலாம்?
காரணங்கள் என்ன என்று உணரலாம்.
ஆங்கிலேயரும் தங்கள் ஆதிக்கத்தை மேம்படுத்திக்
கொண்டதை விளக்க இயலும்.
பிரஞ்சுக்காரர் வணிகச் செயல்களைக் கவனித்ததையும்
ஆங்கிலேயர் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட்டு நாடு
கவர்ந்ததையும் கூறமுடியும்.
மரணமடைந்தைக் குறிப்பிட இயலும்.
அறியலாம்.
இயலும்.