தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் - 1

A06141 நாடகம் - தொன்மைக்
கண்ணோட்டம்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழ் நாடகத்தின்     தொன்மைப் பகுதியினை
இப்பாடப்பகுதி விளக்குகிறது. தமிழ் நாடகம் குறித்து,
சங்ககாலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் தோன்றிய
நூல்கள் தமிழ் நாடக வடிவம் கொண்டிருந்த நிலையை
எடுத்துக் கூறுகின்றது. அதனை விளக்குவதாக இப்பாடம்
அமைகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழ் நாடகத்தின் தொன்மைப் பெருமையினை
    உணரலாம்.
  • தமிழ் நாடகம் தமிழர் பண்பாட்டோடு இரண்டறக்
    கலந்த நிலையினை அறியலாம்.
  • தமிழ் நாடகத்தின் தொடக்ககாலச் செயல்பாட்டு
    நிலைகளை அறிந்து கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)