தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (3)

    அங்கத நாடகத்தின் சிறப்பு யாது?

        நடைமுறைப் பிரச்சினைகளை     வெளிப்படுத்தி
    நகைப்பை ஏற்படுத்துவதோடு, அதற்கான தீர்வையும்
    கூறுவது அங்கத நாடகத்தின் சிறப்பாகும். சுருங்கக் கூறின்,
    பார்வையாளரைச் சிந்திக்கத்தூண்டும் நாடகம் இது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)