Primary tabs
-
1.தொடக்க காலத்தில் நாட்டுப்புறவியலின் வளர்ச்சிக்குத்
துணை செய்த இதழ்கள் யாவை?
தாமரை, கலைமகள், மஞ்சரி ஆகிய இதழ்கள் நாட்டுப்புறக்
கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறப் பழமொழிகள்
போன்றவற்றை வெளியிட்டு, நாட்டுப்புறவியல் வளர்ச்சிக்குத்
துணை செய்தன.