Primary tabs
-
3.நாட்டுப்புறவியல் இலக்கியம் எங்ஙனம் பிற இலக்கிய
வகைகளிலிருந்து (எழுத்து இலக்கியம்) வேறுபடுகிறது?
எல்லாவகையான இலக்கிய வகைகளிலும் உளவியல்,
மொழியியல், சமுதாயவியல் போன்றவற்றின் உள்ளீடாக
நாட்டுப் புறவியல் விளங்குகிறது. பிற இலக்கிய வகைகள்
எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பே தோன்றியது
நாட்டுப்புற இலக்கியம்.