Primary tabs
-
3.நாட்டுப்புறவியல் - மானுடவியல் இரண்டிற்கும் உள்ள
தொடர்பினை எழுதுக.மனிதனின் பிறப்புத் தொட்டு இறப்பு வரை உள்ள அவனது
உருவத் தோற்றப் பண்பாட்டு வளர்ச்சியை ஆராய்வது
மானுடவியலாகும். இது நாட்டுப்புற மக்களைக் கருவாகக்
கொண்டு ஆராய்வதால் நாட்டுப்புறவியலோடு மானுடவியல்
தொடர்பு உடையதாகிறது.