Primary tabs
நாட்டுப்புறவியல் வழக்காறு என்பது வாய்மொழி
இலக்கியம் ஆகும். இவ்வாய்மொழிப் பாடல்களைப்
பாடுவோரிடமும், கலைகளை நிகழ்த்துவோரிடமும் சென்று
அவற்றைப் பற்றிய தரவுகளைப் பெறுவது செய்தி
சேகரிப்பு,
கள ஆய்வு எனப்படும். இவ்விரு
செயல்பாடுகளையும்
எடுத்துக் கூறி விளக்குவது இப்பாடப்
பகுதியாகும்.
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
(Practical Problems) தெரிந்து கொள்ள முடியும்.
உடையவராக இருக்க வேண்டும் என்பதை அறிந்து
கொள்ளலாம்.
என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.
என்பதை அறியலாம்.
தயக்கமும் பற்றி இப்பாடத்தைப் படிப்பதால் அறிய
முடிகிறது.