Primary tabs
நாட்டுப்புறவியல் வழக்காறுகளை ஆராய்ச்சி செய்த
நாட்டுப்புறவியல் அறிஞர்கள் சில கருத்துகளை
வரன்முறைப்படுத்தி எடுத்துரைத்துள்ளனர். இத்தகு
வரன்முறைகளைக் கோட்பாடுகள் என்று கூறலாம்.
இக்கோட்பாடுகளை விளக்குவதே நாட்டுப்புறவியல் கோட்பாடு
என்ற இப்பாடப் பகுதி.
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
கட்டமைப்புக்குள் (Structure) அமைந்துள்ளன என்பதை
அறியலாம்.
விளக்கத்தைக் கோட்பாடுகள் எடுத்துரைக்கின்றன.
கொள்ளவும் இப்பாடப் பகுதி உதவும்.
வளத்தினை, சிறப்பினைக் கூறுவதேயாகும்.