தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. கதைப்பாடல்களில் பொதுவாகக் காணப்படும் கூறுகள்
      இரண்டினைச் சுட்டுக.

    ஒரே கருத்தையே அடுக்கிச் சொல்லும் அடுக்கியல் அமைப்பு,
    வந்த பாடல் வரிகளே திரும்பத் திரும்ப வரும் திருப்பியல்
    அமைப்பு ஆகிய இரண்டு கூறுகளும் கதைப் பாடல்களில்
    பொதுவாகக் காணப்படும் கூறுகளாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)