தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. வரலாற்றுக் கதைப் பாடல் - விளக்கம் தருக.

    வரலாற்று மாந்தர்களாக மக்களிடையே இன்றும்
    நிலைத்து விளங்கும் மனிதர்களைப் பற்றிப் பாடும்
    கதைப்பாடல் வரலாற்றுக் கதைப்பாடல் என விளக்கப்
    பெறுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)