தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. தேசிங்கு ராசன் எந்த நாட்டை ஆண்டவன் ?

    தற்போது தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள செஞ்சியைத்
    தலைநகராகக் கொண்டு ஆண்டவன் இராஜபுத்திர
    வீரனான தேசிங்கு ராசன்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)