தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. தேசிங்கு மக்கள் மத்தியில் புகழடைந்தமைக்கு
      எது காரணமாயிருந்தது?

    தேசிங்கு தனித்து நின்று தன்மானமிக்கவனாகப்
    போரிட்டு வீர மரணமடைந்தான். அவ்வீர மரணமே
    அவனுக்கு மக்கள் மத்தியில் புகழைப் பெறும்படி
    செய்தது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)