தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. சமூகக் கதைப்பாடல்களின் பாடுபொருளாவன யாவை?

    கலப்பு மணம், சாதிய அடக்குமுறை, சாதிக்கட்டுப்பாட்டை
    மீறல்,     பெண்களுக்குச்     சொத்துரிமை இன்மை
    ஆகியவையே சமூகக் கதைப் பாடல்களின் பாடுபொருள்
    ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)