தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. ‘வாலப் பகடை’ யார் ? இப்பெயர் இடம்பெறும்
      கதைப்பாடல் எது?

    வாலப்பகடை முத்துப்பட்டனின்     மனைவிகளான
    பொம்மக்கா, திம்மக்காவின் தந்தை. இப்பெயர் இடம்
    பெறும் கதைப்பாடல் ‘முத்துப்பட்டன் கதைப்பாடல்’
    ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)