தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. கதைப்பாடல்கள் பின்பற்றும் மரபுகளில் இரண்டினைச் சுட்டுக.

    இயற்கை இகந்த நிகழ்ச்சி, இறந்தவர் எழுதல் போன்ற
    மரபுகள் பெரும்பான்மையான கதைப்பாடல்களில்
    இடம் பெற்றுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)