தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. நாட்டுப்புறக்      கதைகளைச் சுட்டுவதற்குப்
      பயன்படுத்தப்படும் வேறு சொற்கள் யாவை?

    பழங்கதைகள் நாடோடிக் கதைகள், கிராமியக் கதைகள்,
    பாட்டிக் கதைகள், தாத்தா சொன்ன கதைகள், நாட்டார்
    கதைகள் முதலானவை நாட்டுப்புறக் கதைகளைச்
    சுட்டுவதற்கான வேறு சொற்களாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)