தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. காரணக் கதைகள் என்றால் என்ன?

    உலகில் உள்ள இயற்கை நிகழ்வுகள் மற்றும் இயற்கைப்
    பொருட்கள் ஏன் அவ்வாறு நிகழ்கின்றன? ஏன்
    அவ்வாறு இருக்கின்றன? என்னும் கேள்விகளுக்கு
    விடை கூறும்முகத்தான் உருவாக்கப்பட்டு மக்களிடையே
    வழங்கி வரும் கதைகளைக் காரணக் கதைகள் எனலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)