Primary tabs
-
- காதலர்கள்
மறைபொருளாக உரையாடுவதாக
விடுகதைகள் உருவாக்கப்படுவதற்கான காரணங்கள்
யாவை?
தமிழ்ச் சமுதாயத்தில் பருவ வயதடைந்த ஓர் ஆணும்
பெண்ணும் இயல்பாகச் சந்தித்து உரையாடுவது
கட்டுப்படுத்தப்படுவதால் காதலர்கள் மறைபொருளாக
உரையாடுவதாக விடுகதைகள் உருவாக்கப்படுகின்றன. - காதலர்கள்
மறைபொருளாக உரையாடுவதாக