தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. உழுதல், விதைத்தல், நடுதல் குறித்த பழமொழிகள்
      சிலவற்றை எடுத்துரைக்க?

    (i) உழுதல் : ’அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்

    (ii) விதைத்தல் : ’ஆடிப்பட்டம் தேடி விதை’

    (iii) நடுதல் : ’ஆடி வாழை தேடி நடு’

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)