தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை




2.

நாட்டுப்புற நம்பிக்கைகள் எவ்வாறு பகுக்கப்பட்டுள்ளன?

நாட்டுப்புற நம்பிக்கைகள் நாள் பற்றிய நம்பிக்கை, சகுணம் பற்றிய
நம்பிக்கை, கனவு பற்றிய நம்பிக்கை, கண்ணேறு பற்றிய நம்பிக்கை,
சோதிடம் பற்றிய நம்பிக்கை என ஐந்தாகப் பகுக்கப்பட்டுள்ளன.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)