Primary tabs
- ஒரு வினைச்சொல் எந்தக் காலத்தைக் காட்டுகின்றது
எனத் தெரிந்து கொள்ளலாம். - விகுதிகள் காலம்காட்டும் முறைகளை அறிந்து பழைய
பாடல்களுக்குப் பொருள் உணர்ந்து கொள்ளலாம். - வினையாலணையும் பெயர்கள் காலம்காட்டும் முறைகளை
அறியலாம். - காலங்கள் ஒன்றுக்கு ஒன்று எவ்வெப் பொருள்களில்
மயங்கி வரும் எனத்தெளிந்து, பயன்படுத்தலாம்.