Primary tabs
-
தமிழர் பண்பாட்டில் குறிப்பிடத்தக்க சில அடிப்படைகள் உள்ளன.
இப்பண்பாட்டு அடிப்படைகளைக் கூர்ந்து நோக்கினால்
1. இயற்கையோடு நெருக்கமான உறவு
2. பலரும் போற்ற வாழும் புகழில் விருப்பம்
3. பழி வராமல் தற்காத்துக் கொள்ளும் பண்பு
4. எல்லா உயிர்களிடத்தும் அன்பு
5. மானுட வாழ்வில் நாகரிக வரம்புகளை மீறாமை
6. மனத்தின் தூய்மையை எல்லாவற்றுக்கும் மலோகப் போற்றுதல்
7. மானத்தையும் ஒழுக்கத்தையும் உயிரைவிட மதிப்புமிக்கனவாகக்
கொள்ளுதல்
ஆகிய ஏழு செய்திகள் புலப்படும். இவற்றின் விளக்கத்தை
இவ்வியலில் காணலாம்.