தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D03111-விடை


தன் மதிப்பீடு - I : விடைகள்

4.

கற்பில் கூற்றிற்கு உரியோர் யாவர்?

நற்றாய், கண்டோர், பாணன், கூத்தர், விறலி,
பரத்தை, அறிவர் என்னும் எழுவரும் களவில் கூற்று
நிகழ்த்திய தலைவன், தலைவி, பார்ப்பான், பாங்கன்,
பாங்கி, செவிலி என்னும் அறுவரும் ஆகிய
பதின்மூவரும் கற்பில் கூற்றிற்கு உரியோர் ஆவர்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)