தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05112b1-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    6.

    விபாவனை அணியின் இலக்கணம் யாது?

    ஒரு பொருளின் செயலை உரைக்குங்கால்
    அச்செயலுக்குப் பலரும் அறியவரும் காரணத்தை
    நீக்கி வேறொரு காரணத்தால் நிகழ்ந்தது என்றோ,
    காரணமின்றி இயல்பாக நிகழ்ந்தது என்றோ
    குறிப்பாகப் புலப்படுமாறு கூறுவது விபாவனை
    அணி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)