தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 3)
    கட்டடக் கலைக்குத் தேவையான மூன்று சிறப்புக் கூறுபாடுகள் எவை?
    1.

    எதற்காக ஒரு கட்டடம் கட்டப்படுகிறதோ அதற்கான சமூகத் தேவைகளை நிறைவு செய்தல்

    2.



    கட்டடத்திற்குப் பயன்படும் பொருள்கள் கட்டட அமைப்பு ஆகியவை உறுதியாகவும் பொருத்தமாகவும் நீடித்து நிற்பவையாகவும் இருத்தல்.

    3.

    கட்டடம் பார்வைக்கு அழகனுபவத்தால் இன்பம் தரக்கூடியதாக அமைதல்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:07:31(இந்திய நேரம்)