தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 6)

    முற்காலத்தில்     பலிபீடம்     எதற்காக அமைக்கப்பட்டது?
    சிறுதெய்வக் கோயில்களில் எருமை, ஆடு, கோழி முதலியவற்றை உயிர்ப்பலியாகக் கொடுக்க, அவற்றை வெட்டுவதற்குப் பலிபீடம் அமைக்கப்பட்டது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:13:07(இந்திய நேரம்)