தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. ஒப்பனைகளே பாத்திரப்பண்புகளை விளக்கிக் காட்டும் என்பதனை நிறுவுக.

    முகத்தில் பூசப்படும் நிறங்கள் பாத்திரப் பண்பிற்கு ஏற்ப அமைக்கப்படும். வீர உணர்விற்குச் சிவப்பு நிறமும், கண்ணன் போன்ற மாந்தர்க்கு நீலநிறமும், கூனி, சூர்ப்பனகை போன்றோர்க்குக் கருப்பு நிறமும் பூசப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)