தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.
இன்றைய     திறனாய்வாளர்கள் முடிபுமுறையினைப் போற்றுவது இல்லை. காரணம் யாது?
ஒரே காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் கூட ஒரே மாதிரியான வரன்முறைகளில் இருப்பதில்லை. முடிபுகளும் முறைகளும் மாறக்கூடியவை. எனவே திறனாய்வாளர்கள் முடிபுமுறைத் திறனாய்வைப் போற்றுவது இல்லை.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)