Primary tabs
(Classification of Computer Networks)
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் பிணையங்களை எந்தெந்த அடிப்படையில் வகைப்படுத்தலாம் என்பதை எடுத்துக் கூறி, செயற்பரப்பின் அடிப்படையிலான பிணைய வகைகளையும், கம்பியில்லாப் பிணைய வகைகளையும், சில தனிச்சிறப்பான பிணைய வகைகளையும் விரிவாக விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:
-
கணிப்பொறிப் பிணையங்களை எந்தெந்த அடிப்படையில் வகைப்படுத்தலாம்?
-
செயற்பரப்பின் அடிப்படையில் வகைபடுத்தப்படும் பிணைய வகைகள்.
-
கம்பியில்லாப் பிணைய வகைகள்
-
மதிப்பேற்று பிணையங்கள்
-
மெய்நிகர் தனியார் பிணையங்கள்
-
சேமிப்பகப் பிணையங்கள்.