Primary tabs
பாடம் 3
P20343 :மின்னணுப் பணப் பரிமாற்றம்
(Electronic Fund Transfer)இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:
•மின்னணுப் பணப் பரிமாற்ற வகைகள்.•பணம்செலுத்து நுழைவாயில்கள் செயல்படும் முறை•மின்னணுப் பணப் பரிமாற்றத்தின் நிறை-குறைகள்•பணம்செலுத்து அட்டைகளின் வகைகள், பயன்பாடுகள், நிறை-குறைகள்•அமெரிக்க இஎஃப்டீ சட்டம் வழங்கும் பாதுகாப்பும், உரிமைகளும்•இஎஃப்டீ வளர்ச்சிக்கு இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த முன்முயற்சிகள்•இந்தியாவில் தேசிய மின்னணுப் பணப் பரிமாற்ற முறைமை•இந்தியாவில் மின்னணுப் பணப் பரிமாற்றத்தின் இன்றைய நிலை