தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட ஆசிரியரைப் பற்றி


 
பெயர்
:
மு.சிவலிங்கம்
 
கல்வித் தகுதி
:
  • எம்.எஸ்சி. (கணிதம்)
  • எம்.ஏ. (தமிழ் இலக்கியம்)
  • எம்.எல். (தொழிலாளர் சட்டம்)
  • எம்.பி.ஏ. (மனிதவள மேம்பாடு)
  • எம்.சி.ஏ.
 
பணி அனுபவம்
:
இந்திய அரசின் தொலைதகவல் தொடர்புத் துறையில் (BSNL) 33 ஆண்டு காலம் பொறியாளராகப் பணியாற்றி 2007-இல் விருப்ப ஓய்வு
 
 
எழுதிய நூல்கள்
:
  • டி’பேஸ் வழியாக சி-மொழி (வளர்தமிழ் பதிப்பகம்)
  • கம்ப்யூட்டர் இயக்க முறைகள் (பழனியப்பா பிரதர்ஸ்)
  • மின்னஞ்சல் (பழனியப்பா பிரதர்ஸ்)
  • வருங்கால மொழி சி# (பெரிகாம் பதிப்பகம்)
  • +1 கணிப்பொறியியல் பாடநூல் – தொகுதி 2 (தமிழ்நாட்டு அரசு பாடநூல் நிறுவனம்)
  • +2 கணிப்பொறியியல் பாடநூல் – தொகுதி 2 (தமிழ்நாட்டு அரசு பாடநூல் நிறுவனம்)
  • நெட்வொர்க் தொழில்நுட்பம் (பாரதி பகத் பதிப்பகம்)
 
 
ஆய்வுக் கட்டுரைகள்
:

உலகத் தமிழ் இணைய மாநாடுகளில் முன்வைக்கப்பட்டவை:

  • கணிப்பொறியியல் கலைச்சொல்லாக்கத்தில் தமிழ்க் கணிப்பொறி இதழ்களின் பங்களிப்பு (சிங்கப்பூர், 2000)
  • கலைச்சொல்லாக்க உத்திகள் (கோலாலம்பூர், மலேசியா, 2001)
  • கலைச்சொல்லாக்கச் சிக்கல்கள் – I (கலிஃபோர்னியா, அமெரிக்கா, 2002)
  • கலைச்சொல்லாக்கச் சிக்கல்கள் – II (சென்னை, இந்தியா, 2003)
  • தகவல் தொழில்நுட்பத் தமிழ்க் கலைச்சொற்களைத் தரப்படுத்துதல் (சென்னை, இந்தியா, 2003)
  • செல்பேசிகளில் தரப்படுத்திய தமிழ் இடைமுகம் (கோவை, இந்தியா, 2010)
  • களம்சார்ந்த கலைச்சொல்லாக்கம் (சிதம்பரம், இந்தியா, 2012)
 
 
பங்களிப்பு
:
  • தமிழக அரசு பொது நூலகப் புத்தகத் தேர்வுக்குழு உறுப்பினர் (1998)
  • தமிழக அரசு திரு.சுஜாதா தலைமையில் அமைத்த கலைச்சொல்லாக்கக் குழுவில் 200 சொற்கள் உருவாக்கம் (1999)
  • தமிழக அரசு முனைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைத்த தகவல் தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்கக் குழுவில் 8000 சொற்கள் உருவாக்கம் (2000)
  • மணவை முஸ்தபா அவர்கள் வெளியிட்ட கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி தொகுதி 1, 2 உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பு (1999, 2001)
  • மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ், எம்எஸ் ஆஃபீஸ் தொகுப்புத் தமிழ் இடைமுகத்துக்கான கலைச்சொல்லாக்கம் (2003)
  • தமிழக அரசின் கணிபொறியியல் பாடத்திட்டக் குழு உறுப்பினர் (2004-2005)
 
 
தொடர்புக்கு
:
  • மின்னஞ்சல்: [email protected]
  • வலையகம்: http://www.sivalingam.in
  • செல்பேசி : +91-9444152535
 
 


முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 19:12:02(இந்திய நேரம்)