தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


LXXXXVII

இப் பதிப்பில் எடுத்தாளப்பட்டுள்ள நூல்
முதலியவற்றின் சுருக்கெழுத்து விளக்கம்

அகநா, அகம்.
அகநானூறு
இ-கொ.
இலக்கணக்கொத்து
இ-வி.
இலக்கணவிளக்கம்
இறை.
இறையனார் அகப்பொருள்
ஐங்.
ஐங்குறுநூறு
கலி.
கலித்தொகை
குறுந்.
குறுந்தொகை
சி-பா.
சிறப்புப்பாயிரம்
சிந்.
சிந்தாமணி
சிலப்.
சிலப்பதிகாரம்
சிறுபாண்.
சிறுபாணாற்றுப்படை
சூ-வி.
சூத்திரவிருத்தி
திருக், பரி.
திருக்குறள் பரிமேலழகர் உரை
தொ.வி.
தொன்னூல் விளக்கம்
தொல்.
தொல்காப்பிய எழுத்ததிகாரம்
தொல்-செய்.
தொல்காப்பியச் செய்யுளியல்
தொல்-சொல்.
தொல்காப்பியச் சொல்லதிகாரம்
தொல்-பொ.
தொல்காப்பியப் பொருளதிகாரம்
நச்.
நச்சினார்க்கினியர் உரை
நற்.
நற்றிணை
நன்.
நன்னூல்
நாலடி.
நாலடியார்
நே.
நேமிநாதம்
பதிற்.
பதிற்றுப்பத்து
பா.
பாயிரம்
பி-வி.
பிரயோக விவேகம்
புறநா, புறம்.
புறநானூறு
பு-வெ-மா.
புறப்பொருள் வெண்பா மாலை
பொ-பா.
பொதுப்பாயிரம்
மதுரைக்.
மதுரைக்காஞ்சி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 20:37:55(இந்திய நேரம்)