தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 

அகலம்
-
மார்பு 
அத்தம்
-
அரியவழி
அகலறை
-
அகன்றபாறை
அந்தாரம்
-
அழகிய
அகற்சி
-
அகலுதல்
அமலுதல்
-
நெருங்குதல்
அகையெரி
-
கொழுந்துவிட்
அமலை
-
திரட்சி
அசும்பு
-
திவலை
அமளி
-
படுக்கை
அச்சு
-
அச்சம்
அம்கலுழ்தல்
-
அழகு சோர்தல்
அஞர்
-
துன்பம்
அம்பரம்
-
ஆகாயம்
அஞ்சனி
-
காயா
அம்பல்
-
பழிச்சொல்
அஞ்ஞை
-
அன்னை,மகள்
அம்போருகம்
-
தாமரை
அடம்பு
-
அடப்பங்கொடி
அயர்தல்
-
கொண்டாடுதல்
அடல்
-
கொல்லுதல்
அயிலுதல்
-
மறத்தல்,
அடவி
-
வனம்
அயில்
-
உண்ணுதல்
அடுக்கம
-
பக்கமலை 
அரத்தம்
-
வேல், கூர்மை
அடுமரம்
-
வில்
அரி
-
செம்மை,
அடை
-
இலை
அரிந்தமன்
-
சிங்கம்
அடையார்
-
பகைவர்
அரிபெய்புட்டில
-
வெற்றியாளன்
அணங்கு
-
தெய்வம
அரில்
-
பரல்பெய்
அணங்குதல்
-
வருந்துதல்
அருகுதல்
-
பிணக்கம்
அணவருதல்
-
ஆசைப்படுதல்
அருக்கன்
-
குறைதல்
அணவுதல்
-
நெருங்குதல்
அருக்கு
-
கதிரவன்
அனிபு
-
அணிந்து,
அணிதல்
அலத்தல்
-
அருமை
அணை
-
தலையணை
அலமரல்
-
மனம் சுழலுதல்
அண்டன்
-
தேவன்
அலவன்
-
நண்டு, நண்டு
அதர்
-
வழி
போன்சூதடுகாய்
அதற்கொண்டு
-
அதனால்
அளி
-
கருணை
அல்கல்
-
இரவு, நேற்று
 
அளிய
-
இரங்கத்தக்க
அல்லி
-
அகவிதழ்
 
அளை
-
புற்று, குகை
அவ ம்
-
பயனின்மை
 
அள்
-
செறிவு
அவல்
-
பள்ளம்
 
அறப்புறம்
-
அறச்சாலை
அவுணர்
-
அசுரர்
 
அற ல்
-
அறாதிருக்க
அழிபு
-
அழிந்து,அழிதல்
 
அறாலியர
-
வண்டு
அழுங்கல்
-
செலவு)தவிர்
 
அறுகால்
-
கருமணல்
அழுவம்
-
பரப்பு
 
அறை
-
வண்டு
அளகம்
-
கூந்தல்
அறைதல்
-
பாறை
அளகாடவி
-
கூந்தற்காடு
அற்சிரம்
-
முன்பனி 
 
 
 
 
அனங்க ன்
-
மன்மதன் 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:10:29(இந்திய நேரம்)