இ
இகத்தல்
-
கடத்தல்
இல்
-
குடி
இகப்பு
-
கடத்தல்
இல்லத்துக்காழ்
-
தேற்றாங்
இக ல்
-
மாறுபாடு
இல்லம்
-
தேற்றாமரம்
இகுத்தல்
-
ஒலித்தல்
இல்லி
-
துளை
இகுதருத ல்
-
சொரிதல்
இல்லோன்
-
வறியோன்
இகுளை
-
தோழி
இவர்தல
-
மேற்கோடல்
இக்கு
-
கரும்பு
இழிதல்
-
இறங்குதல்
இசும்பு
-
ஏற்றிழிவு
இழுது
-
வெண்ணெய்
இதண்
-
பரண்
இறவு
-
இறாமீன்
இதழி
-
கொன்றை
இறுத்தல்
-
தங்குதல்
இந்திரசாபம்
-
வானவில்
இறுமாப்பு
-
பெருமிதம்
இந்தீவரம்
-
நீலப்பூ
இறும்பு
-
குறுங்காடு
இந்து
-
சந்திரன்
இறை
-
சிறிது,
இபம்
-
யானை
இறைமை
-
தலைமை
இப்பி
-
கிளிஞ்சல்
இற்பந்தி
-
வீட்டுக்கட்டுத்தறி
இமிர்தல்
-
ஒலித்தல்
இனைதல்
-
வருந்துதல
இமையவ ன்
-
இறைவன்
இயவு
-
வழி
இய ம்
-
வாச்சியம
இர
-
இரவு
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:10:44(இந்திய நேரம்)