தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உகளுதல்
-
தாவுதல்
 
உழை
-
மான்
உசாத்துணை
-
சூழ்தற்காம் துணை
 
உளர்தல
-
கோதுதல
உசாவுதல்
-
சூழ ஆராய்தல்
 
உளை
-
பிடரிமயிர்
உடங்கு
-
ஒருசேர
 
உளைதல்
-
வருந்துதல்
உணங்கல்
-
வற்றல்
 
உளைத்தவர்
-
வருந்தியவர
உணங்கவை
-
காயவைத்தவை
 
உள்ளலர்
-
நினையாதவர்
உணா
-
உணவு
 
உந்தி
-
கொப்பூழ்,
உணீஇய
-
உண்ணும்பொருட்டு
 
உம ர்
-
உன்னைச் சார்ந்தவர்
உண்கண்
-
மையுண்ட கண்
 
உம்பரார்
-
தேவர்
உததி
-
கடல்
 
உம்பர்
-
மேலிடம், தேவர்
உயங்குதல்
-
வருந்துதல
 
உரவுநீர
-
கடல்
உயவல
-
வருந்துதல
 
உர ன்
-
திண்மை,
உயவை
-
காக்கணங்கொடி,
 
உரிஞு த ல்
-
உராய்தல்
உய்யானம்
-
உய்யாவனம்
 
உரும்
-
இடி  
உரைஇய
-
பரவிய
 
உலறுதல்
-
வற்றுதல்
உலவை
-
காற்று
 
உவரி
-
கடல்
உலவைக்கால்
-
காற்று
 
உவலைப்பதுக்கை
-
கறகுவியல்
உழத்தல்
-
துயரடைதல
 
உழுவை
-
புலி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:10:59(இந்திய நேரம்)