தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  ஊ
ஊராண்மை
-
ஊரையாளும் முறைமை
ஊழ்
-
முறை
ஊழ்த்தல்
-
உதிர்த்தல்,மறைத்தல்
ஊறல்
-
ஊறும் நீர்
ஊன்
-
இறைச்சி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:11:06(இந்திய நேரம்)