தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  எ
 எங்கை
-
என்தங்கை
 
எல்லு
-
பகல்
எண்கு
-
கரடி
 
எல்லை
-
பகல், கதிரவன்
எதிர்தல்
-
எதிர்பார்த்தல்,
 
எழிலி
-
மேகம்
எத்தும்
-
எற்றும்
 
எறி(த்)தல்
-
வீசுதல்
எயிற்றி
-
பாலைநிலமகள்
 
எறிபோத்து
-
தாக்கும் புலி
எய்ப்பு
-
இளைப்பு
 
எறுழ்
-
வலிமை
எய்யாமை
-
அறியாமை
 
எற்றுதல்
-
மோதுதல்
எருவை
-
கழுகு
 
என்றூழ்
-
கதிரவன்
எவ்வம்
-
துன்பம்
 
எஃகம்
-
ஆயுதம்
எலுவன்
-
தோழன்
 
 
 
 
எல்
-
கதிரவன்
 
 
 
 
எல்லி
-
இரவு
 
 
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:11:13(இந்திய நேரம்)