தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

     க  
கங்குல்
-
இரவு
 
கண்ணி்
-
முடிமாலை
கச்ச ம்
-
எண் 
 
கண்ணுதல்
-
சிவபெருமான்
கஞற்றல்
-
கமழ்தல்
 
கண்மாறுதல்
-
இடம்நீங்குதல்
கஞ்ச ன்
-
கம்சன்
 
கதலி்
-
வாழை
கஞ்சுகம்
-
சட்டை
 
கதழ்தல்
-
விரைதல்
கடப்பு
-
கடம்பமரம் 
 
கதி
-
செல்லும்வழி்
கடமா
-
யானை
 
கதுப்பு
-
கூந்தல்
கடமான்
-
காட்டுமான்
 
கந்துகம்
-
பந்து,
கடமா
-
யானை
 
கம்பலை
-
ஆரவாரம்
கடமா ன்
-
காட்டுமான்
 
கம்புள்
-
சம்பங்கோழி.
கடம்
-
மதநீர்,
 
கயம்
-
குளம்
கடவுத ல்
-
செலுத்துதல்,
 
காரம்
-
முதலை
கடாசலம்
-
மதமலை
 
கரி
-
சான்று
கடாம்
-
மதநீர்
 
கரியார்
-
கீழோர்
கடி
-
மணம், காவல்
 
கருவி
-
தொகுதி
கடிகை
-
நாழிகை, 
 
கருனை
-
பொரிக்கறி
கடிதல்
-
நீக்குதல் 
 
கலபம்
-
கலாபம்
கடிப்பு
-
குறுந்தடி
 
கலவி
-
புணர்ச்சி
கடுமான்
-
குதிரை
 
கலாபம்
-
மயிற்றோகை,
கடுவன்
-
ஆண்குரங்கு
 
கலாய்த்தல
-
சினத்தல்
கலி
-
ஆரவாரம்
 
கன்னல
-
கரும்பு
கலிங்க ம்
-
புடைவை
 
கன்னி
-
சயமடந்தை
கலித்தல்
-
செழித்தல்
 
கன்னிகாரம்
-
குரவு
கலுழ்தல்
-
அழுதல்,
 
கலை
-
கலைமான்,
கவலை
-
கவர்த்தவழி
 
கழறல்
-
இடித்துரைத்தல்
கவவுதல்
-
அகத்திடுதல்
 
கழிப்புதல்
-
கழித்தல் 
கவறல்
-
கவலையுறுதல்
 
கழுமுதல
-
கலத்தல்
கவான
-
பக்கமலை,
கழை
-
மூங்கில், கரும்பு    
கவி
-
குரங்கு
 
களபம்
-
சந்தனம
கவிகை
-
குடை
 
களபாசல ம்
-
கொங்கை
களம்
-
கழுத்து 
 
கற்பகநாடு
--
தேவருலகம்
களவன்
-
சான்றாவான் 
 
கனம்
-
மேகம்
களைஇய
-
களைதல் வேண்டி
 
கனலி
-
கதிரவன் 
கறங்குதல்
-
ஒலித்தல்
 
கனைஇ
-
மிக்கு
கறி
-
மிளகு 
 
கனைதல்
-
செறிதல்
கறுத்தல்
-
சினத்தல்
 
கன்னல்
-
கரும்பு
கறையடி
-
யானை
 
கலிங்கம்
-
புடைவை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:11:48(இந்திய நேரம்)