தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கு

 

கு
குஞ்சர ம்
-
யானை
 
குணாது
-
கிழக்கிலுள்ளது
குஞ்சி
-
ஆடவர் தலைமயிர்
 
குய்
-
தாளிப்பு
குடங்கை
-
வருத்தம்
 
குரகத ம்
-
குதிரை
குறும்பு
-
பாலைநிலவூர்
 
குரங்குதல்
-
வளைதல்
குறைவு
-
இன்றியமையாமை
 
குரண்டக ம்
-
கொக்கு
குனித்தல்
-
நடம்புரிதல்
 
குரல்
 
கொத்து, கதிர்
குனிவு
-
வளைவு
 
குரவன்
 
தந்தை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:12:18(இந்திய நேரம்)