தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொ

சே, சோ
சேக்கை
 -
தங்குமிடம், படுக்கை
சேடு
 -
பெருமை
சேட்டை
 -
ஜேஷ்டாதேவி
சேயர்
 -
தொலைவிலுள்ளார்
சேயிறா ல்
 -
சிவந்த இறாமீன்
சேய்
 -
முருகன்
சேர்ப்பன்
 -
கடற்றுறைவன்
சேர்ப்பு
 -
கடற்றுறை
சேல்
 -
மீன்விசேடம்
சேறல்
 -
செல்லுதல்
சேறி
 -
செல்லுதி 
சேறும்
 -
செல்லுவோம்
சோமன்
-
சந்திரன்

          

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:13:45(இந்திய நேரம்)