தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

து

து
துகிர்
-
பவளம்
 
துணர்
-
பூங்கொத்து
துங்கம்
-
சிறப்பு
 
துணை
-
இரட்டை
துஞ்சுதல்
-
தூங்குதல்
 
துதைதல்
-
செறிதல்
துப்பு
-
வலிமை, பவளம்
 
துரூஉப்பலி-
-
ஆட்டுக் கிடாய்ப்பலி
துயல்வருதல்
-
அசைதல்
 
துவக்குதல்
-
கட்டுதல்
துயர்வது
-
வருந்துவது
 
துவைத்தல்
-
ஒலித்தல்
துய்
-
பஞ்சுத்துய்
 
துழாய்
-
துளசி
துரத்தல்
-
ஓட்டுதல்
 
துளங்குதல்
-
அசைதல்
துருமம்
-
சோலை
 
துறுகல்
-
பொற்றைக்கல்
துறுதல்
-
செறிதல்
 
துனி
-
சினம், வெறுப்பு
துனித்தல்
-
சினத்தல்,
 
துன்னார்
-
பகைவர்
துன்றுதல்
-
செறிதல்
 
 
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:14:21(இந்திய நேரம்)