தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பே

பெ, பே
பெண்ணை
 -
பனை
பெற்றி
 -
தன்மை
பேதுறல்
 -
துன்புறுதல்
பேய்த்தேர்
 -
கானல்நீர்
பேரீந்து
-
பேரீச்சை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:16:13(இந்திய நேரம்)