தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வீ

வி, வீ
விகங்கம்
-
பறவை
விசும்பு
-
ஆகாயம்
விஞ்சை
-
விச்சை
விடர்
-
பிளப்பு

விதிர்ப்பு

-
நடுக்கம்
விதிர்விதிர்த்தல்
-
நடுநடுங்குதல்
விந்தைமங்கை
-
வெற்றித்திரு
வியங்கம்
-
தவளை
விரகு
-
உபாயம்
விரைஇ
-
விரவி, (கலந்து)
விலங்கல்
-
மலை, தடுத்தல்
விழுமம்
-
சிறப்பு, துன்பம்
விளர்த்தல்
-
வெளுத்தல்
வீ
-
மலர்
வீழுநர்
-
விரும்பும் காதலர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:17:43(இந்திய நேரம்)