தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பு

புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
பு
புகற்சி
- அன்பு
புட்டில்
- (கெச்சை) காலணி
புலன்
- கல்விப்பயனாகிய அறிவுடைமை
புளினம்
- மணல்மேடு
புறவு
- காடு
 
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)