Primary tabs
துணைபுரிந்த நூல்கள்
1. இலக்கணம் :
இலக்கணக்கொத்து, சுவாமிநாததேசிகர், ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னை, 1956
இலக்கணத்தொகை, (எழுத்து) ச. வே. சுப்பிரமணியன் (பதிப்பர்), சென்னை 1967
இலக்கணத்தொகை, (சொல்), ச. வே. சுப்பிரமணியன், (பதிப்பர்), நாகர்கோயில், 1971.
இலக்கண விளக்கம், வைத்தியநாத தேசிகர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த; நூற்பதிப்புக் கழகம் (கழகம்), சென்னை, 1973
இலக்கண விளக்கச் சூறாவளி, சிவஞான சுவாமிகள், ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னை, 1952
தண்டியலங்காரம், தண்டி ஆசிரியர், கழகப்பதிப்பு, சென்னை, 1958
தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணர் உரை, கழகம், சென்னை
தொல்காப்பியம்,சொல்லதிகாரம்,தெய்வச்சிலையார் உரை கழகம்,;;;;;;;;;;;;;;;;; சென்னை.
தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, கழகம், சென்னை.
தொல்காப்பியச் சூத்திர விருத்தி, சிவஞான சுவாமிகள், ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னை, 1952
தொன்னூல் விளக்கம் மூலமும் பொழிப்புரையும், வீரமா முனிவர், நாகப்பட்டினம், 1891