விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி
29
ஐந்துபொருட் சிலேடையிணைமடக்கு,
461.
ஐயனாரிதனார் வெண்பாமாலை வழிநூலென்பது,
78
ஐயாண்டிலாயினும் ஏழாண்டிலாயினும் கல்விகற்கத்
தொடங்கவேண்டு மென்பது,
27.
ஒட்டலங்காரத்தின் கூறுபாடு,
207.
ஒட்டலங்காரத்தின்பரியாயப்பெயர்கள்,
208.
ஒட்டு, உள்ளுறையுவமம் முதலிய அலங்காரங்களைத்
தண்டியாசிரியர் கூறியவிதமும் இந்நூலாசிரியர்
கூறியவிதமும்,
214.
ஒடித்தல் - முரித்தல்,
267.
ஒப்புமைக்கூட்டத்தின்பாகுபாடு,
217.
ஒப்புமைக்கூட்டவுவமை,
166.
ஒப்பொடுபுணர்ந்தவுவமத்தானுஞ் சார்பினானும்வந்த
பிசியுவமை,
158.
ஒருசூத்திரத்தினுட்பலவுத்திவருமென்பது,
20.
ஒருசெய்யுளகத்து நாலந்தாதியும்வந்ததற்குதாரணம்,
75.
ஒருதலை - நிச்சயம்,
194, 499.
ஒருபொருட்கடைநிலையிடத்தீபகம்,
261.
ஒருபொருட்கொன்றுபலகுழீஇய பலபொருளுவமை,
42.
ஒருபொருள்வேற்றுமைச்சமம்,
219.
ஒருவர்பலகவர்ப்பாயுரைத்தவுல்லேகம்,
215.
ஒருவழித்தணத்தல்,
154, 385, 457.
ஒற்றைக்கிளவி யிரட்டைவழித்தாய் வந்தவுவமை,
155.
ஒன்றினமுடித்த றன்னினமுடித்தல்,
525.
ஒன்றுபலகுழீஇய பலபொருளுவமை,
137.
ஓட்டியநிரோட்டியம்,
471, 472.
ஓதற்பிரிதல்,
330, 334, 425.
ஓதிமப்பெடையோடூடியுரைத்தல்,
154.
ஓம்படை,
62, 140. 209, 211, 212, 226, 250, 264, 296,
300, 309, 387, 414, 422, 444.
ஓரளவடிக்கண் இணைமுரண்,
279, 280.
ஓரிடத்துவருமடக்கு நாற்பத்தைந்து,
380-403.
ஓரெழுத்தடிமுதன்முற்றுமடக்கு,
462
ககரமெய்வருக்கப்பாட்டு,
463.
கச்சி,
157, 459, 466, 467.
கட்டமையொழுக்கத்துக் கண்ணும்மை,
318.
கட்டுரை - அழகியவுரை,
449.
கடம் - பாத்திரம், மதம், கடன்கோடல்,
245.
கடவுள்வாழ்த்து,
63, 65, 66, 69, 70, 75, 89, 102, 111, 120,
139, 140, 167, 181, 213, 215.